Book 1 Book 2 Book 3 Book 4 Book 5 Book 5 Book 5 Book 6 Book 7 Book 8 Book 9 Book 10 Book 11 Book 12 Book 12
radhakrishnan

Threads of Peace: Shaping a Future of Global Unity and Peaceful Solutions

Threads of Peace: Shaping a Future of Global Unity and Peaceful Solutions

Threads of Peace offers a compelling vision for building a future grounded in unity, empathy, and collaboration in a world often divided by conflict and misunderstanding. This thought-provoking book combines historical lessons, real-world examples, and actionable strategies to inspire meaningful change and lasting harmony.

What You’ll Discover in This Book:

Foundations of Peace: Exploring the roots of global conflicts and the principles that foster understanding and reconciliation. Unity in Diversity: Celebrating cultural differences as pathways to mutual respect and stronger global communities. Collaborative Solutions: Proven approaches for addressing inequality, climate change, and global health crises through shared responsibility.

Stories of Hope: Inspiring tales of individuals and movements that have paved the way for peaceful resolutions across history. Why This Book Matters: Threads of Peace is a call to action for leaders, citizens, and changemakers worldwide. It challenges readers to rethink divisions and embrace the transformative power of cooperation, dialogue, and innovation.





Architecting and Future: Innovations in .NET, ReactJS, and Cloud Systems

Architecting and Future: Innovations in .NET, ReactJS, and Cloud Systems

This book delves into the transformative impact of modern technologies on software architecture, exploring how .NET, ReactJS, and cloud platforms are reshaping the development landscape. Written for technology leaders, architects, and developers, the book provides a comprehensive guide to building robust, scalable, and innovative software systems.

Key Themes Evolving Software Architectures

The book opens with an analysis of the evolution of software architecture, from monolithic systems to microservices, event-driven models, and serverless computing. It discusses the challenges and opportunities these shifts present for businesses adapting to an increasingly digital world. .NET: The Foundation of Modern Enterprise Systems

Highlights how .NET has matured into a versatile platform for enterprise-grade applications. Explores advanced topics like .NET Core's cross-platform capabilities, performance optimization, and integration with cutting-edge technologies like AI and IoT. ReactJS: Revolutionizing Front-End Development

Examines ReactJS as a cornerstone of modern user interfaces, emphasizing component-based architecture and its ability to create dynamic, user-centric experiences. Discusses React's role in building single-page applications (SPAs) and its integration with back-end APIs. Cloud Systems: The Backbone of Scalability and Agility

A deep dive into cloud architecture principles, covering topics like containerization, Kubernetes, serverless functions, and multi-cloud strategies. Provides case studies on leveraging platforms such as Microsoft Azure for scalable, resilient, and cost-efficient solutions.





 நடுநிசியில் சில மனித மிருகங்கள்

நடுநிசியில் சில மனித மிருகங்கள்



முன்னுரை: சமீபத்தில் மனதை உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து எழுதிய நாவல் இது. யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. இப்பரந்த உலகில் சில மனித மிருகங்கள் பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் … இந்த வக்கிரக்கார மனிதர்களால் பெண்கள் எவ்வாறு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை இக்கதை புரியவைக்கும் என்று நம்புகிறேன்.

அத்தியாயம் 1 (நளாயினி): கண்கள் இருண்டு கொண்டேயிருக்கிறது. என் கண்களை திறக்க முழு பலத்தையும் திரட்டி முயல்கிறேன்! ஆனால் முடியவில்லை. உடல் முழுவதும் ரத்தம் , குதறி போட்ட வலி தாங்க முடியவில்லை. என் நரம்புகள் என் உடலிலுள்ள மிச்ச மீதி குருதியையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது. உடல் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே இருக்கிறேன். யாராவது காப்பாற்றுவார்களா என்று என் மனம் ஏங்குகிறது!

நான் சாக மாட்டேன். நான் என்ன பாவம் செய்தேன், எதற்காக சாக வேண்டும்? சற்று முன்பு தானே தெருவில் அடிபட்டு அனாதையாய் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவிட்டு வந்தேன். அதனால் தானே நான் வீட்டுக்கு கிளம்ப இரவாகி விட்டது. அதனால் தானே இந்த மனித ஓநாய்களிடம் சிக்கி விட்டேன் . நான் இறந்துவிட்டால் என் சகோதரிகளுக்கு யார் ஆறுதல் அளிப்பார்கள். அந்த வாயில்லா ஜீவனை யார் காப்பாற்றுவார்கள் என்ன பாவம் செய்தது.

வாயில்லா ஜீவன்களை காப்பாற்றி, அதன் வலியை போக்கி, அந்த உயிர்களின் கண்களில் நன்றி காட்டும் போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது... அதற்காக தானே கால்நடை மருத்துவத்தை விரும்பி படித்தேன். சிறு வயதிலேயே வந்த ஆசை அல்லவா அது. வாய் பேச முடியாத அந்த உயிரினங்களின் வலிகளை உணர்ந்து மருத்துவம் செய்து அன்பு காட்டும் போதும் அந்த உயிரினங்கள் திருப்ப காட்டும் நன்றியின் போதும் பிறவி பயனை அடைந்து விட்டதை அல்லவா உணர்கிறேன். இதற்குத்தானே பிறந்தேன்.....

KrishLogo
Principal Software Architect . Author